top of page

வியக்க வைக்கும் ஜப்பான் - சித்ரா சிவகுமார்

₹50.00Price
Quantity

வியக்க வைக்கும் ஜப்பான்' என்னும் தலைப்பில், குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் எளிய தமிழில் இனிய நடையில், உருவாக்கப்பட இந்நூலில் ஜப்பானின் நெஞ்சில் பதியவைக்கும் படங்கள்பல இடம் பெற்றுள்ளன. வழக்கம் போல் எங்கள் நூல்களை வாங்கி ஆதரவு அளிக்கும் தமிழ் மக்கள் இந்நூலையும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.

    bottom of page